Share It

Friday, June 1, 2018

Tech | தொழிநுட்பம்

Tech | தொழிநுட்பம்  


===>>>





இந்த உலகில் மாற்றம் ஒன்று மட்டுமே மாற்றம் இல்லாதது. அந்த வகையில் தொழிநுட்பம் நாளுக்கு நாள் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இன்றைய சூழ்நிலையில் தொழிநுட்பம் இன்றி எதுவுமில்லை. தொழிநுட்பமே அனைத்தையும் ஆள்கிறது. 

வங்கி, ஊடகம், கல்வி, பொருளாதாரம், பாதுகாப்பு, மனித உரிமை என அனைத்திலுமே தொழிநுட்பத்தின் பங்கு இருக்கிறது. நவீன தொழிநுட்பம் கணினியை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. 2050ஆம் ஆண்டை எட்டும்போது அதி நவீன தொழிநுட்பப் புரட்சி ஏற்படுத்தப்பட்டிருக்கும். 

தன்னியக்கத் தொழிநுட்பங்கள் தற்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கையடக்கத் தொலைபேசிகள் நாளுக்கு நாள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆகவே தொழிநுட்பத் தகவல்களை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. 

சிகரத்தின் இந்த இணையத் தளத்தின் ஊடாக புதிய புதிய தொழிநுட்பத் தகவல்களை தொகுத்து வழங்கவுள்ளோம். இதுவரை சிகரம் இணையத்தளம் மற்றும் வலைத்தளங்களுக்கு வழங்கி வந்த ஆதரவை இந்த தளத்துக்கும் வழங்குவீர்கள் என நம்புகிறோம். 

-சிகரம் 

No comments:

Post a Comment

Share It

Popular Posts