Share It

Friday, June 1, 2018

SPORTS | விளையாட்டு

SPORTS | விளையாட்டு 


===>>>




'சிகரம்' வலைத்தளம் மற்றும் இணையத்தளம் ஊடாக இதுவரை பல்வேறு தகவல்களை உங்களுக்கு வழங்கி வந்தோம். அந்த வகையில் புதியதோர் இணைய அனுபவத்தை வழங்குவதற்காக புதிய இணையத்தளக் குழுமத்தை நாம் உருவாக்கியுள்ளோம். 

தமிழில் விளையாட்டுச் செய்திகள் மற்றும் தகவல்களை இந்த தளம் தாங்கி வரும். இங்கு விளையாட்டுச் செய்திகள் மட்டுமே வெளியாகும். தமிழில் மட்டுமின்றி சிங்களம் மற்றும் ஆங்கிலத்திலும் அவ்வப்போது பதிவுகள் வெளியாகும். 

இதுவரை நீங்கள் எமது முயற்சிகளுக்கு ஆதரவை வழங்கி வந்ததைப் போல இந்த முயற்சியையும் ஆதரிப்பீர்கள் என நம்புகிறோம். 

-சிகரம் 

No comments:

Post a Comment

Share It

Popular Posts